🤍Muththa mazhai💙#shorts #trending #tamilsong Singers #Dhee #Siva Ananth #foryou Music by #ARRahman

Details
Title | 🤍Muththa mazhai💙#shorts #trending #tamilsong Singers #Dhee #Siva Ananth #foryou Music by #ARRahman |
Author | Star Singer's Of TamilNadu |
Duration | 0:36 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=VuchK_sgNL4 |
Description
முத்தமழை இங்கு கொட்டி தீராதோ?
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ?
ஜானு தம்மரு தம் கம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
பொல்லா இரவோ, சொல்லா உறவோ?
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ?
கண்ணாளா! என்னாளா! பெண்ணாளா!
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
த்ரு தோந்த தீம்தன தோம்தன தோம்
தீம்தன தோம்தன தீம்தன தோம்
தீம்தன தோம்தன தீம்தன தோம்
காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வலி தீரவில்லை
கண்ணான கண்ணே என் கண்ணாளா!
என் உள்மன காதலை கண்டாயா?
கரு மைக்கொண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா?
போதும் போதும் என சென்றாயா?
காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ?
முத்தமழை இங்கு கொட்டி தீராதோ?
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ?
ஜானு தம்மரு தம் கம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ (க ரி க ரி க ம க ரி க ரி க ரி …)
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
க ரி க ம க ரி க ரி க ரி க ரி க ரி க ரி த நி த ப த ப …
ஓர் பாலை நிலத்தினில் சோலை நிழலென
காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன்
மோகப்பனிப் போர்வையில் கரங்கோர்கையில்
காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன்
நான் காதலி, காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே
அந்த காலன் வந்தால் வெல்வேனே
மறுமொரு சூரியன் பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே
காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ?
இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா?
(சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்)
காதில் விழும் வரும் வரை காதல் பாடவா? (பாடவா? ஆ ஆ)
ஜானு தம்மரு தம் கம்
இங்கு உந்தன் கையில் சொர்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ?
கண்ணாளா! என்னாளா! பெண்ணாளா!
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை